In Solidarity with the oppressed….xLf;fg;gl;Nlhhpd; Njhoikapy; rkj;Jt rKjhak; fhz..
SLAM 2021-2022
Share Life Association of Multipurpose is Registered under the 10th Section of the Tamil Nadu Societies Registration Act 1975 (Tamil Nadu Act 27 0f 1975) S. No 219 of 91 … Continue reading “SLAM 2021-2022”
MITE 2021-2022
Multipurpose Institute for Training and Employment is registered under the 10th section of the Tamil Nadu Societies Registration Act 1975 (Tamil Nadu Act 27 0f 1975) S. No 200 of … Continue reading “MITE 2021-2022”
MAPS 2021-2022
Multipurpose Association of People’s Savings (MAPS) is Registered under the 10th Section of the Tamil Nadu Societies Registration Act 1975 (Tamil Nadu Act 27 0f 1975) S. No 226 of … Continue reading “MAPS 2021-2022”
Jahresbericht April 2021 – März 2022
Die Vision der Gesellschaft ist es, eine „gerechte Gesellschaft in Solidarität mit den Unterdrückten” zu gewährleisten. Basierend auf dieser Vision ist die Mission der Organisation – die wirtschaftlich ausgegrenzten und … Continue reading “Jahresbericht April 2021 – März 2022”
The program was conducted in Periyakulam partnership with Jeyaraj Annapackiam women’s college on 29.08.2023 with the theme of “Let’s join hands and save nature”. Mr. K.S. Saravanakumar, the sitting MLA … Continue reading “KOLPING INDIA SOLID WASTE MANAGEMENT AWARENESS RALLY AT PERIYAKULAM”
15.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் விருதுநகர் வரவேற்பு மையத்தில் காலை 9.00 மணிக்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா சங்கத் துணைச் செயலர் அருட்பணி ராஜன் தலைமையில் நடைபெற்றது. இல்ல சிறுவர் சிறுமியர்கள் தோரணங்கள் கட்டி … Continue reading “மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சுதந்திர தின விழா”
காரியாபட்டி பங்கின் கிளை மையமான பனக்குடி கிராமத்தில் உள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பு அறைகள் சங்கச் செயலர் அருள்பணி.கபிரியேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சியாலும், சங்கம் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பின் மூலம் கட்டித்தரப்பட்டது. புதிய வகுப்பறைகள் திறப்பு விழாவானது 04.07.2023 அன்று … Continue reading “பனக்குடி ஆர்.சி. பள்ளி வகுப்பறைகள் திறப்பு விழா”
01.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கொடைக்கானல் வட்டார தையல் பயிற்சி தொடக்க விழா காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இறைவணக்க பாடலுடன், சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி விழா தொடங்கப்பட்டது. திருமிகு.ஞானசசிகலா வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். … Continue reading “August Special Events”
26.07.2023 அன்று காலை 11:30 மணிக்கு மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் பாளைய வட்டார அலுவலகத்தில் தையல் பயிற்சி மூன்றாம் கட்ட சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நான்காம் கட்ட தொடக்க விழா நடைபெற்றது. தையல் பயிற்சி மாணவி திருமதி.பிரியதர்ஷினி … Continue reading “மூன்றாம் கட்ட சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நான்காம் கட்ட தொடக்க விழா”
18.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கொடைக்கானல் வட்டார அலுவலகத்தில் இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் செயலர் தந்தை கபிரியேல், உதவி செயலர்கள் அருட்பணி ராஜன் மற்றும் அருட்பணி ஸ்டாலின், சோலைக்குருவி அறக்கட்டளை திருமிகு.ஜேசுவா, கூட்டமைப்பு உறுப்பினர்கள் … Continue reading “இயற்கை பாதுகாப்பு தினம்”
17.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் வத்தலகுண்டு அருள்நகர் அலுவலகத்தில் மதியம் 12.00 மணிக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்க செயலர் அருட்பணி கபிரியேல் தலைமை தாங்கினார். விழாவில் சங்க செயலர், துணைச்செயலர்கள், மாஸ் தொண்டு … Continue reading “சான்றிதழ் வழங்கும் விழா (வத்தலகுண்டு)”
16.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அருப்புக்கோட்டை வட்டார அலுவலகத்தில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவும் பேரிடர் உதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் சங்க செயலர், உதவி செயலர்கள், அருப்புக்கோட்டை பங்குத்தந்தை எடிசன், தையல் பயின்றோர், … Continue reading “தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவும் பேரிடர் உதவி வழங்கும் நிகழ்வும்”
Madurai Multipurpose Social Service Society (MMSSS) is an official social work organ of the Archdiocese of Madurai, comprising of four civil districts namely, Madurai, Dindigul, Theni and Virudhunagar.
This is due to their excellent service, competitive pricing and customer support. That’s becoming so distant and digital, it’s throughly refreshing to get a personal touch.
More »