அருப்புக்கோட்டை – செயின்ட் மேரீஸ் பண்ணையில் மரம் நடுவிழா

June 19, 2023

அருப்புக்கோட்டை - செயின்ட் மேரீஸ் பண்ணையில் மரம் நடுவிழாமதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாக அருப்புக்கோட்டை மூன்றடைப்பில் உள்ள செயின்ட் மேரீஸ் பண்ணையில் அகில உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு
மரம் நடுவிழா நடைபெற்றது

General