கல்வி வளர்ச்சி தினம்

July 15, 2023

கல்வி வளர்ச்சி தினம்மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாக அருப்புக்கோட்டை வட்டாரம்
P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதியம் 2.00 மணிக்கு கல்வி வளர்ச்சி தினம்
கொண்டாடப்பட்டது.
மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாக தேனி வட்டார அலுவலகத்தில்
கல்வி வளர்ச்சி தின விழா கொண்டாடப்பட்டது.

General