தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா July 16, 2023தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாமதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அருப்புக்கோட்டை வட்டார அலுவலகத்தில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவும் பேரிடர் உதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. General