தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா July 26, 2023தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாமதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் பாளைய வட்டார அலுவலகத்தில் தையல் பயிற்சி மூன்றாம் கட்ட சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நான்காம் கட்ட தொடக்க விழா நடைபெற்றது. General