உலக சுற்றுச்சூழல் தினம் June 27, 2023உலக சுற்றுச்சூழல் தினம்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கமும் சமயநல்லூர் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியின் பசுமை இயக்கமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தமர்வை நடத்தினர். General